இந்த வாரம் photography பற்றி கொஞ்சம் தெரிஞ்சவங்க.. இந்த வலைமனைல நிறைய தெரிஞ்சிக்கலாம்.
![]() |
Digital Photography Home |
இதுல நிறைய கட்டுரைகள் குறிப்புகள் இருக்கு.
புதுசா கத்துக்க கீழ உள்ள link பாருங்க
![]() |
Photography for Beginners |
ஒரு ஒரு வகை போட்டோவும் எப்படி எடுக்கிறதுன்னு கீழ உள்ள linkல சொல்லி இருக்காங்க.
![]() |
How to Photograph |
போட்டோ எடுத்த பிறகு அதை எப்படி அழகு படுத்தறதுன்னு கீழ உள்ள link பாருங்க
![]() |
Post Production |
மேல சொன்னது எல்லாம் ஒரு பகுதிதான் இன்னும் நிறைய விசையங்கள் இந்த வலை மனைல இருக்கு.